வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம்.ஹனீபா பதவியேற்பு » Sri Lanka Muslim

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம்.ஹனீபா பதவியேற்பு

530893108594

Contributors
author image

S.Ashraff Khan

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம்.ஹனீபா  (06) வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவி திட்டமிடல் ஏ.எம்.ஜஃபர், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.சீ.எம்.நஜீம் உள்ளிட்ட உத்தியோக்கத்தர்களும் கலந்து கொண்டனர்.

530893108594

530893122706

Web Design by The Design Lanka