கொழும்பு மாலிகாவத்தை முஹம்மத் நாஸிம் என்பவர் கட்டாரில் வபாத் » Sri Lanka Muslim

கொழும்பு மாலிகாவத்தை முஹம்மத் நாஸிம் என்பவர் கட்டாரில் வபாத்

49209855_10215797561786315_6142503081021014016_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

‎Ahamed Infas‎ 


இலங்கையின் *கொழும்பு மாலிகாவத்தை ஜும் ஆ மஸ்ஜித் வீதியை {இல.228 , ஜும்ஆ பள்ளி வாயலுக்கு முன்னால்} சேர்ந்த ஜனாப் முஹம்மத் ரிபாஸ் முஹம்மத் நாஸிம் (37 வயது)* நேற்று *{02/01/2019}மாலை கட்டாரில்* அமைந்துள்ள Qatar Shopping complex அருகிலுள்ள பள்ளிவாயலில் அஸ்ர் தொழுகையின் பின்னர் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிரதௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக என வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக

இலங்கைக்கு விடுமுறைக்கு சென்று கட்டார் திரும்பி இரண்டே நாட்களாகிய இவர் ஒரு 8 மாதக் குழந்தையின் தந்தையாவார்.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக

ஜணாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்

Web Design by The Design Lanka