இதற்குப் பெயர்தான் ரோசம் » Sri Lanka Muslim

இதற்குப் பெயர்தான் ரோசம்

49474865_10157037450138799_8410330342560366592_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தனது மனச்சாட்சியினை compromise பண்ண முடியாத Dr நேசையா நேற்று மாலை தனக்கு வழங்கப்பட்ட தேஷமாண்ய விருதை ஜனாதிபதி செயலகத்தில் மீள கையளித்தார்.

ஜனாதிபதி சிரிசேன இந்த தேசத்திற்கு செய்த மெளட்டீகத்தனமான செயற்பாடுகளின் (blunder) போது அவரது கையால் வழங்கப்பட்ட விருதை எண்ணி வெட்கித்தலை குனிவதாக அறிக்கையிட்டிருந்த Dr நேசையா நாடு திரும்பியதும் அந்த விருதை மீள ஒப்படைக்கப்போவதாக கூறியிருந்தார்.

தனது தன்மானத்தை, சுயமரியாதையினை பேணி வாழும் ஒரு முன்னாள் Civil servant ஆன Dr நேசையா நேற்று மாலை தனது மகளுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றார்.

இந்தப்படத்தில் ஒரு பைக்குள் முடங்கிக்கிடக்கும் நேசையாவை கெளரவித்த தேசமாண்ய விருதை ஒரு தீண்டத்தகாத பொருளாய் கருதி ஜனாதிபதி செயலகத்தில் அதனை விட்டெறிந்து சென்றார்.

இதற்கு பெயர்தான் ரோசம்

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளே இது உங்கள் கவனத்திற்கு

Web Design by The Design Lanka