விஷேட கவனத்திற்கு - கணக்காய்வு பரீட்சகர் போட்டிப் பரிட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் » Sri Lanka Muslim

விஷேட கவனத்திற்கு – கணக்காய்வு பரீட்சகர் போட்டிப் பரிட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள்

exam2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கணக்காய்வு பரீட்சகர் பதவி தரம் II போட்டிப் பரிட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் விஷேட கவனத்திற்கு!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பு நாளை முதல் இடம்பெற இருப்பதனால் உங்கள் விண்ணப்பங்களை இறுதி தினமான இம்மாதம் 13 வரை காத்திருக்காமல் இன்றே பூர்த்தி செய்து தபாலிடுவதன் மூலம் வீண் சிரமங்களில் இருந்து தவிர்ந்துகொள்ள முடியும்

மேலதிக விபரங்களுக்கு

DMK ASSOCIATES
DESTINATION FOR MANAGEMENT & KNOWLEDGE
0775746881

Web Design by The Design Lanka