வடக்கிலிருந்து வெளியேறி இன்றும் துன்பப்படும் முஸ்லிம் பெண்களின் கண்ணீர்க்கதை (video) » Sri Lanka Muslim

வடக்கிலிருந்து வெளியேறி இன்றும் துன்பப்படும் முஸ்லிம் பெண்களின் கண்ணீர்க்கதை (video)

image

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வடக்கிலிருந்து வெளியேறி வேறு மாவட்டங்களில் வசிக்கும் முஸ்லிம் பெண்களின் கண்ணீர்க்கதை சொல்லும் ஆவணப்படமே இது, யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் தமிழர்கள்தான என்று ஊரே சொல்லும் இந்த கனத்தில் அவர்களுக்கான நீதிதேடி ஐ.நாவும் பேசும் நேரத்தில் ஏன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பேசப்படுவதில்லை என்பது மிகவும் மனவேதனைக்குரிய விடயம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், வேண்டுமென்று துன்புறுத்தப்பட்டவர்கள், இன்னும் நிவாரணம் கிடைக்காதவர்கள் என்று ஒரு சமூகமே இன்று இருக்கிறது, இதில் வேதனை என்னவெனில் அதில் அதிகம் பெண்கள்,
 ” எங்கள் குரல் கேட்கிறதா’“ ஆவணப்படம் இந்த கதையை பேசுகிறது, ஐ.நாவில் 2019 மார்ச் மாத அமர்வில் திரையிடப்படவுள்ள இந்த இந்த ஆவணப்படத்தை சர்வதேச ஆவணப்பட விருதுகளை வென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் பஹத் ஏ மஜீத் இயக்கியுள்ளார். அத்தோடு பல சமூக செயற்பாட்டாளர்கள் இதனை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Web Design by The Design Lanka