உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு... » Sri Lanka Muslim

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு…

eiG2NMY46236

Contributors
author image

Junaid M. Fahath

காத்தான்குடி முஹாசபா வலையமைப்பின் ஏற்பாட்டில் தலை சிறந்த வளவாளர்களை கொண்டு நடத்தப்படும் க.பொ.த.உயர்தர மாணவ,மாணவிகளுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் ஏ.அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் காலை 8:00 தொடக்கம் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 0770 741 849 என்ற இலங்கத்திற்கு தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

Web Design by The Design Lanka