யாழ் YBF அமைப்பினரின் ஒன்றுகூடல் » Sri Lanka Muslim

யாழ் YBF அமைப்பினரின் ஒன்றுகூடல்

DSCF7879

Contributors
author image

Farook Sihan - Journalist

இடம்பெயர்ந்து சுமார் 28 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில், 1973ல் பிறந்து, ஒஸ்மானியாக்கல்லூரியில்  ஒன்றாகக் கல்வி பயின்ற இளம் பறவைகள் முண்ணனி என அழைக்கப்படும் YBF அமைப்பினரின் சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(15)   அன்று காலை 10  முதல் 5 மணி வரை நீர்கொழும்பில் இடம்பெறவுள்ளதாக நிகழ்ச்சி இணைப்பாளர் எம்.ஏ.எம் ஸப்றின் தெரிவித்தார்.
 
இவ் ஒன்றுகூடலில் நடப்பாண்டிற்கான குழு தெரிவு செய்யப்படுவதுடன், அதன் பின் எதிர்கால செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இச்சந்திப்பின் போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும்  அவர்  தெரிவித்தார். 

Web Design by The Design Lanka