சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழகம் வெற்றி » Sri Lanka Muslim

சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழகம் வெற்றி

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எம்.என்.எம்.அப்ராஸ்)


சாய்ந்தமருது நியு ஸ்டாா் விளையாட்டுக் கழகத்தின் 12வது ஆண்டு நிறைவும் 4வது புதிய சீருடை அறிமுக கிரிக்கெட் போட்டி சாய்ந்தமருது போலிபெரியன் மைதானத்த்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது நியு ஸ்டார் விளையாட்டுக்கழகம் மற்றும்120/6(17) சஹ்ரியன் விளையாட்டுக்கழகம் என்பன மோதின மட்டுப்படுத்தப்பட்ட 17 ஓவர் கொண்ட இப் போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய சாய்ந்தமருது நியு ஸ்டார் விளையாட்டுக்கழகம் 6 விக்கட்டுகளை இழந்து 120/6 ஓட்டங்களைப்பெற்றது .பதிலுக்கு துடப்பாடிய சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழகம் 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. 121/6(16.1)

கழகத் தலைவர் ஏ.எம்.ஜஹான் தலைமையில் 08.07.2018 இடம் பெற்றது இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம்.டில்ஸாத் கழந்து கொண்டதுடன் விசேடே அதிதிகலாக விளையாட்டு ஆசிரியர் ரி.கே.எம்.சிராஜ் ,நியு ஸ்டார் விளையாட்டுக் கழக உப தலைவர் ஏ.எல்.எம்.றிஸ்வி, நியு ஸ்டார் விளையாட்டுக் கழக செயலாளர் ஏ.எச்.எம்.முர்ஸித், சஹ்ரியன் விளையாட்டு கழக தலைவர் ஜிப்ரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Web Design by The Design Lanka