ஊடகவியலாளர் சன்சீர் மீது அச்சுறுத்தல் » Sri Lanka Muslim

ஊடகவியலாளர் சன்சீர் மீது அச்சுறுத்தல்

DSC_8865

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இறக்காமம் முகவெத்திலை போல் காட்சி தருகின்ற இறக்காமம் குளத்தின் காணிகளை அடாத்தாக, அத்து மீறி சுவிகரிப்பு செய்கின்ற செயற்பாடுகளை கண்டித்து ஊடகங்களில் செய்தி வெளியீட்ட இறக்காமம் Today Ceylon ஊடக வலையமைப்பின் தவிசாளர் தேசாபிமானி எஸ்.எம். சன்சீர் அவர்களை அரசியல் கட்சியொன்றின்  இறக்காமம் பிரதேச அமைப்பாளரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமன பொலிஸில் முறைப்;பாடு செய்யப்பட்ட போது இரு சாராறையும் அழைத்து தமன பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னிலையில் அச்சுறுத்தியவர்களுக்கு மண்னிப்பு வழங்கப்பட்டு சமாதானமாக சமரசம் செய்யப்பட்டது.

இதை விடுத்தும் குறித்த நபர்கள் குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்கு சென்று மீண்டும் அச்சுறுத்தி அவரை தாக்க முட்பட்டமை கவலைக்குறிய விடயமாக அரசியல் பலத்ததை வைத்துக்கொண்டு ஊடக வியளாலருக்கு அச்சுறுத்தல் செய்வது நல்லாட்சிக்கு ஆரோக்கியமா செயல் அல்ல.

இதனை நாங்கள் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.

DSC_8865

Web Design by The Design Lanka