புகைப்படக்கலைப் போட்டியில் வெற்றி பெற இச்சகோதரனுக்கு நாமும் Lke வழங்கி வாழ்த்தலாமே! » Sri Lanka Muslim

புகைப்படக்கலைப் போட்டியில் வெற்றி பெற இச்சகோதரனுக்கு நாமும் Lke வழங்கி வாழ்த்தலாமே!

Screenshot_2018-07-10-22-58-58-1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mobitel நிறுவனம் நடாத்தும்புகைப்படக்கலைப் போட்டியில் வெற்றி பெற இச்சகோதரனுக்கு நாமும் லைக்கை வழங்கி வாழ்த்தலாமே!

MOBITEL TELECOMMUNICATION நிறுவனம் இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள சிறந்த புகைப்படக்கலைஞரைத் தெரிவு செய்யும் போட்டி ஒன்லைனில் (Facebook ) தற்போது சூடு பிடித்துள்ளது.ஏழு நாட்களில் வித்தியாசமான தீம்களில் புகைப்படங்களை பிடிக்குமாறு புகைப்படக் கலைஞர்கள் வேண்டப்பட்டார்கள்.

அதற்கிணங்க சிறப்பான புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த புகைப்படங்கள் தற்போது அனைவரின் வாக்குக்காகவும் திறந்துவிடப்பட்டுள்ளது..
ஜூலை 9 – ஜூலை 15 வரை காலப்பகுதிக்குள் அதிகூடிய வாக்குகளைப் பெறும் (Facebook like ) ஒரு போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நிகழ்­ச்சியில் தற்போதைய நிலவரத்தின் படி மாவனல்லையைச் சேர்ந்த சகோதரன் AFRATH NAWAZ இரண்டாம் நிலையில் இருந்து வருகிறார். அச்சோகதரனின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்த தமிழ் பேசும் சகோதரனை வெற்றியாளராக முடி சூட நீங்களும் விரும்பினால்

கீழே உள்ள LINK மூலம் உங்கள் LIKE AND WISHES அவரை சென்றடைய செய்யுங்கள்.

ஆயிரத்திற்கு மேல் LIKE களை இட்டு இச்சகோதரனை வெற்றியாளராக்குங்கள்
Link click (வாக்குகளை like இட்டு பதிவு செய்ய) கீழே :

Like

(தகவல் : அப்ராத் , சவ்பாத் சாய்ந்தமருது, அனுஸ் )

Web Design by The Design Lanka