யாழ்.சிறுப்பிட்டியில் கிணற்றுக்குள் நாக பாம்புகள் » Sri Lanka Muslim

யாழ்.சிறுப்பிட்டியில் கிணற்றுக்குள் நாக பாம்புகள்

cobra (2)

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வயல் கிணற்றுக்குள் இருந்து சுமாா் 5 அடி நீளமான இரு நாக பாம்புகளை விவசாயிகள் மீட்டுள்ளனா்.

பாதுகாப்பாக சனிக்கிழமை(9) மீட்கப்பட்ட குறித்த பாம்புகள் பின்னர் அயலில் உள்ள காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விடுவிக்கப்பட்டுள்ளன.

நெல் அறுவடை காலத்தில் குறித்த பாம்புகள் வயல்களினூடாக வந்து கிணற்றினுள் விழுந்துள்ளது.

cobra (1)

Web Design by The Design Lanka