பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான குழுமம் இலங்கையில் ஆரம்பம் » Sri Lanka Muslim

பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான குழுமம் இலங்கையில் ஆரம்பம்

IMG-20190211-WA0003

Contributors
author image

Junaid M. Fahath

பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான இலங்கைக்கான குழுமம் வத்தளை ஹுணுப்பிட்டிய ஸாஹிரா முஸ்லிம் வித்தியாத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவின் போது பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் சஞ்சிகை ஆசிரியர் திரு.அமீன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு சஞ்சிகையின் பிரதியும் வழங்கி வைக்கப்பட்டது..

இதுவரை காலமும் மாதம் தோறும் பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டுவந்த தமிழ்நெஞ்சம் சஞ்சிகை இலங்கையிலும் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

IMG-20190211-WA0003 IMG-20190211-WA0005 IMG-20190211-WA0007

Web Design by The Design Lanka