நிதி அமைச்சின் அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக றிஸ்னா அனீஸ் » Sri Lanka Muslim

நிதி அமைச்சின் அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக றிஸ்னா அனீஸ்

55555

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

நிதி அமைச்சின் அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவியுர்வு பெற்ற றிஸ்னா அனீஸ், இன்று தனது கடமைகளை திரைசேரியில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

காலியைச் சேர்ந்த இவர், ஈரானுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி எம்.எஸ்.அனீஸின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

55555 tttt

Web Design by The Design Lanka