இரத்ததான நிகழ்வு » Sri Lanka Muslim

இரத்ததான நிகழ்வு

FB_IMG_1531318755085

Contributors
author image

Hasfar A Haleem

திருகோணமலை பிரதி பொது முகாமையாளர் (கிழக்கு) ,பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தின்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் எதிர் வரும் 25.07.2018 ல் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் ” எனும் தொனிப் பொருளில் இரத்த தான நிகழ்வு திருகோணமலை காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நலன்புரி சங்கத்தின் தலைவரும் சமூகவியலாளருமான வை.அரபாத் அனைவரையும் கேட்டுள்ளார்.

Web Design by The Design Lanka