கட்சிக்குள் குத்துவெட்டு - உஷ் இது இரகசியம் » Sri Lanka Muslim

கட்சிக்குள் குத்துவெட்டு – உஷ் இது இரகசியம்

gota

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கூட்டு எதிர்க்கட்சியில் “ கம ” என்று பெயர் முடியும் அரசியல்வாதி ஒருவர் ஜோதிடர் ஒருவரை சந்தித்தாராம்… அப்போது தனக்கு அரசாளும் ராஜயோகம் இருப்பதாக அறிந்துகொண்டாராம்..

இதனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை வெற்றிபெறவைத்து பிரதமர் பதவியை நோக்கி செல்ல கட்டியம் கட்டியுள்ளாராம் அவர்..

கோட்டபாய ஜனாதிபதியாக வந்தால் தனது இந்த திட்டம் செல்லாது என்பதால் இப்போதே கோட்டாவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டாராம் இந்த அரசியல்வாதி…

இவரின் இந்த பகிரங்க விமர்சனத்தால் கூட்டு எதிர்க்கட்சிக்குள் குத்துவெட்டு நடக்கிறதாம்…

Web Design by The Design Lanka