YMMAவின் 68ஆவது தேசிய மாநாடு அட்டாளச்சேனையில் ; பிரதம அதிதியாக ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு » Sri Lanka Muslim

YMMAவின் 68ஆவது தேசிய மாநாடு அட்டாளச்சேனையில் ; பிரதம அதிதியாக ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

hisbullah

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் 68ஆவது தேசிய மாநாடு அட்டாளச்சேனை கல்வியியற் கல்லூரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

பேரவையின் தேசிய தலைவர் நபீல் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், விளையாட்டு இராஜாங்க அமைச்சர் ஸ்ரீரியானி விஜேவிக்கிரம மற்றம் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் கௌரவ அதிதிகலாக கலந்து கொள்ளவுள்ளனர்.

Web Design by The Design Lanka