புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் » Sri Lanka Muslim

புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்

parliement

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்களும் ஐந்து பிரதி அமைச்சர்களும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:

இராஜாங்க அமைச்சர்கள்

01. ரஞ்சித் அலுவிகார – சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய அலுவல்கள்
இராஜாங்க அமைச்சர்

02. லகீ ஜயவர்த்தன – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்,
சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

01. அஜித் மான்னப்பெரும – சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்

02. அங்கஜன் ராமநாதன் – விவசாயத்துறை பிரதி அமைச்சர்

03. காதர் மஸ்தான் – மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,
இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்

04. எட்வட் குணசேக்கர – உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண
அபிவிருத்தி பிரதி அமைச்சர்

05. நலின் பண்டார ஜயமஹ – பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும்
ஒழுங்கும் பிரதி அமைச்சர்

Web Design by The Design Lanka