ஓமான் நாட்டில் இடம் பெற்ற வாகன விபத்தில் 04 இலங்கை முஸ்லிம்கள் வபாத் - Sri Lanka Muslim

ஓமான் நாட்டில் இடம் பெற்ற வாகன விபத்தில் 04 இலங்கை முஸ்லிம்கள் வபாத்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

நேற்று (23) ஓமானில் நடந்த வாகன விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாய் இரண்டு மகள்கள் உட்பட உறவினரான பொத்துவில் குழந்தையும் சேர்த்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த மர்ஹூம். ஹாசீம் (Prince Corner) அவர்களுடைய மகன் கணக்காளர் சக்கி அவர்களும், மனைவி, மூன்று ‌பிள்ளைகள் ஆகியோர் நேற்று ஓமானில் நடந்த வாகன விபத்தில் சிக்கி கணக்காளர் சக்கி அவர்களின் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் மரணமடைந்துள்ளார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.

கணக்காளர் சக்கி அவர்களும் ஆண் பிள்ளையும் கடுமையான விபத்துக்குள்ளாகி அவர்களும் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்காக துஆ செய்யுங்கள்.

IMG_20190224_090154_743

Web Design by Srilanka Muslims Web Team