பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ள அறிவிப்பு » Sri Lanka Muslim

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ள அறிவிப்பு

imran

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சிவா ராமசாமி


“உலக வரலாற்றில் அனைத்து போர்களும் தவறாகவே கணிக்கப்பட்டுள்ள.

யுத்தத்தை ஆரம்பித்த பின் அதனை முடிவுக்கு கொண்டுவருவது கடினம்.

எனவே, ஆயுதங்களை வைத்திருக்கும் நாமும் அவ்வாறு தவறாக மதிப்பிடலாமா? ஒரு போர் நடந்தால், அது என் அல்லது நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டில் இருக்காது.

பயங்கரவாதத்தை பற்றி எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்த நீங்கள் விரும்பினால், நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாம் உட்கார்ந்து பேச வேண்டும்..”

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..

Web Design by The Design Lanka