இந்தியா - பாக் மோதல்: எது வேண்டுமானாலும் நடக்கலாம் » Sri Lanka Muslim

இந்தியா – பாக் மோதல்: எது வேண்டுமானாலும் நடக்கலாம்

india vs pakistan

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சிவா ராமசாமி


இந்தியாவால் இனியும் பொறுத்திருக்க முடியாது எது வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லையில் கடுமையான பதற்றம் நீடித்து வருகிறது .அமெரிக்கா போல பாக். உள்ளே சென்று தாக்க இந்தியா தயார்.ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும்.

இந்திய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர் சந்திப்பு

* இந்திய விமானி யாரும் பாகிஸ்தானில் கைது செய்யப்படவில்லை .இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை இல்லை. பாகிஸ்தான் வெளியிட்ட புகைப்படங்கள் பழைய படங்கள்- இந்தியா

* பிரதமர் மோடி அவசர பாதுகாப்புச் சபையை கூட்டினார்.. இந்த ஆலோசனையில் ரோ அமைப்பும் பங்கேற்பு

* பாகிஸ்தானிலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுத்தம்

* காஷ்மீர் எல்லையோர கிராம மக்கள் வெளியேற்றம்

* போர்மேகம் நிலவுவதால் மக்கள் எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேசிய பாதுகாப்புச் சபையை கூட்டி முக்கிய முடிவுகளை எடுத்தார்.. எந்த நிலையையும் சமாளிக்க தயாராகுமாறும் அவர் தெரிவிப்பு …

Web Design by The Design Lanka