ஊடகவியலாளர் முஸாரிபின் மாமனார் வபாத் » Sri Lanka Muslim

ஊடகவியலாளர் முஸாரிபின் மாமனார் வபாத்

janaza

Contributors
author image

A.S.M. Javid

நொலேஜ் பொக்ஸ் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் முஸாரிபின் மாமனார் (மணைவியின் தந்தை) நேற்று (01) மினுவாங்கொட வைத்தியசலையில் மாரடைப்பினால் காலமானார்.

மினுவான்கொட கல்லொழுவை ஹிஜ்ரா மாவத்தையில் வசித்து வந்த 5 பிள்ளைகளின் தந்தையான முஹமட் நசீர் (58) என்பவரே இன்று திடீர் சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக மாரடைப்பால் காலமானார். 

 ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை (02) காலை 10.00 மணிக்கு கல்லொழுவ ஜீம்ஆ மஸ்ஜித் மையவாடியில் இடம் பெறும் என ஊடகவியலாளர் முஸாரிப் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka