மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வரவு செலவுத் திட்டம் » Sri Lanka Muslim

மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வரவு செலவுத் திட்டம்

1552453104-mahinda-r-2

Contributors
author image

Editorial Team

2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வரவு செலவுத் திட்டம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் விளைவை எதிர்காலத்தில் மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று மஹிந்த ரஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதியினர் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்காமல் சபையில் இருந்து வௌியேறியமை துரதிருஷ்டவசமான செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka