யார் தீவிரவாதிகள் என உலகம் உணரும் தருணம்.. - Sri Lanka Muslim

யார் தீவிரவாதிகள் என உலகம் உணரும் தருணம்..

Contributors
author image

Junaid M. Fahath

எம்.பஹ்த் ஜுனைட்
(ஊடகவியலாளர்)

உலக நாடுகள், மேற்கத்திய இன வெறியாளர்கள் ,ஆங்கில தேசத்தின் அடிமைகளாக இருப்பவர்கள் இஸ்லாமியர்களின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு அவர்களை அழிக்க இஸ்லாம் என்ற மதமும் ,இனமும் இருக்கக் கூடாது என அவர்கள் எடுத்துக்கொண்ட கோழைத்தனமான முயற்சிகளே உலக மக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என போலிப் பிரச்சாரம் செய்து இஸ்லாமியர்கள் மீது உலக மக்களின் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். இதற்கு இலங்கை, இந்தியா உட்பட மேற்கத்தைய சில விபச்சார ஊடகங்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகிறது..

இதுவரை காலமும் உலகில் நடைபெற்ற மோசமான தாக்குதல்களின் பின்னணியில் இந்த ஆங்கில தேசத்தின் அடிமைகள், யூத இன வெறியாளர்கள் இருந்தும் அதனை நிரூபிக்க முடியாமல் இஸ்லாமியர்கள் மீது பலியை போட்டு சம்பவத்தை முடித்துவிடுகிறார்கள்.

பாலஸ்தீனத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை நவீன ரக மற்றும் மிக பயங்கரமான ஆயுதங்களை கொண்டு கொலை செய்துவரும் இஸ்ரேலிய யூத இரானுவம் தீவிரவாதியா? தங்களது உயிரையும்,உரிமைகளையும் பாதுகாக்க சிறு கற்களை வீசி போராடும் பலஸ்தீன இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா?

காஷ்மீரில் போர் என்ற போர்வையில் இஸ்லாமிய பெண்களை பாலியல் பலத்காரம் செய்து மனித மாமிசம் உண்ணும் இந்திய இரானுவம் தீவிரவாதியா?
தனது கற்பையும் உயிரையும் பாதுகாக்க போராடும் காஷ்மீர் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா?

இது போல இன்னும் பல விடயங்களை எடுத்துக்காட்டிக்கொண்டே போகலாம் அதே போல உலக இஸ்லாமியர்களின் மனங்களை பதர வைத்த ஒரு சம்பவமே 2019 மார்ச் 15 கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சில் உள்ள இரண்டு மஸ்ஜித்களில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்காக காத்திருந்த இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் மேற்கோண்ட சியோனிச வெறியாளன் ப்ரெண்டன் டர்ரன்ட் (Brenton Tarrant) எனும் ஆஸ்திரேலியன் இந்த தீவிரவாதி தீவிரவாத வலது சாரி இயக்கத்தை சேர்ந்தவன் இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 50 வரையிலான இஸ்லாமியர்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதி பிரெண்ட்டன் டர்ட்டான் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் ஆங்கில தேசத்தின் அடிமைகளான சில மேற்கத்திய விபச்சார ஊடகங்கள் இஸ்லாமியர்களின் இரு தரப்புக்கு இடையில் உள்ள கருத்து முரண்பாடே இத் தாக்குதலுக்கு காரணம் ஏதாவது இஸ்லாமிய பெயர் ஒன்றை அவர்களே வைத்து அந்த இஸ்லாமிய இயக்கம் இத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது என செய்தி வெளியிட்டிருக்கும்..

இது போன்ற இஸ்லாமியர்களின் வளர்ச்சியை தடுக்க அவர்களை அழித்து விட தீவிரவாதத்தை விதைத்து கொண்டிருப்பது யார் என்று உலகம் உணர்ந்து கொள்ளும் தருணம் இதுவாகும்.

உலகம் உணரும்..
உண்மை வெல்லும்..
இஸ்லாம் வளரும்…

இன்ஷா அல்லாஹ்..

Web Design by Srilanka Muslims Web Team