மட்டக்களப்பு வந்தாறுமூலை விபத்து - மூன்று பேர் உடல் கருகி பலி - Sri Lanka Muslim

மட்டக்களப்பு வந்தாறுமூலை விபத்து – மூன்று பேர் உடல் கருகி பலி

Contributors
author image

Farook Sihan - Journalist

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை அம்பலத்தடி பகுதி பிரதான வீதியில் இரண்டு மோடடார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இன்று(29) இரவு 8.30 மணியளவில் பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் வேக கட்டுப்பாட்டை மீறி மோதிக்கொண்ட நிலையில் தீப்பற்றிக் கொண்டது.

இதன் போது அதில் பயணித்த மூன்று இளைஞர்கள் மரணம் அடைந்துள்ளதுடன்
சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளதுடன் காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

FB_IMG_1553875203735 FB_IMG_1553875324744 FB_IMG_1553875335814 FB_IMG_1553875338149 FB_IMG_1553875355936 FB_IMG_1553875453696 FB_IMG_1553875456764

Web Design by Srilanka Muslims Web Team