இலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய "நஞ்சுண்ட நிலவு" கவிதை நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

இலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா

56416929_2076463115800008_3859123996305915904_n

Contributors
author image

Farook Sihan - Journalist

இலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா 31.03.2019, ஞாயிற்றுக்கிழமை(31) காலை 8.30 மணியளவில் அல்-ஹாஜ் கலாபூஷணம் எஸ். அஹமது (JP) அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் அல்-ஹாஜ் ரிசாட் பதியுதீன் கலந்துகொண்டதோடு, கௌரவ அதிதிகளாக, இராஜாங்க அமைச்சர் M.S.S. அமீர் அலி, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் (NEDA) கலாநிதி. சிராஸ் மீராசாஹிப்,அல்-ஹாஜ் பஷீர் சேகுதாவுத், எஸ்.எம்.எம். கலாநிதி. இஸ்மாயில்(பா.உ.) அவர்களோடு இலக்கிய கலைஞர்கள், ஊர் பிரமுவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

56416929_2076463115800008_3859123996305915904_n

IMG_3051 IMG_3052

Web Design by The Design Lanka