அட்டாளைச்சேனை: புதிய உதவி பிரதேச செயலாளராக அஹமட் நஸீல் - Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை: புதிய உதவி பிரதேச செயலாளராக அஹமட் நஸீல்

Contributors
author image

A.B.M.Azhar - Journalist

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஏ.சி. அஹமட் நஸீல் இன்று திங்கட் கிழமை (2019.04.01) தனது கடமைகளை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை வெளிநாட்டு சேவையில் நீண்ட காலம் பணியாற்றிய இவர் பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த நிலைமையிலேயே அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உதவிப்பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team