பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகாவித்தியலய நூலகத்திற்கு விடிவெள்ளி அன்பளிப்பு - Sri Lanka Muslim

பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகாவித்தியலய நூலகத்திற்கு விடிவெள்ளி அன்பளிப்பு

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதரின் ஏற்;பாட்டில் மருதமுனை எம்.ஏ.சி.எச் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகாவித்தியலய நூலகத்திற்கு ஒரு வருடத்திற்கு விடிவெள்ளி பத்திரிகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று காலை(01-04-2019)பாடசாலை அலுவலகத்தில் நடைபெற்றது.

பவுண்டேசனின் ஆலோசணை சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.நிப்றாஸ், என்.எம்.அனீஸ் அஹமட் ஆகியோர் அதிபர் எம்.எம்.முகம்மது நியாஸிடம் பத்திரிகையை வழங்கினார்கள்.இந்த நிகழ்வில் கல்வி அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team