பிரதி விவசாய அமைச்சராக அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியினால் நியமனம் » Sri Lanka Muslim

பிரதி விவசாய அமைச்சராக அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியினால் நியமனம்

ankajan

Contributors
author image

Farook Sihan - Journalist

பிரதி விவசாய அமைச்சராக இன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
இந்த பதவிப்பிரமாணத்தின் போது 2 இராஜாங்க அமைச்சர்கள் 6 பிரதி அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.

Web Design by The Design Lanka