ஹம்பாந்தோட்டையில் கோர விபத்து: காத்தான்குடியைச் சேர்ந்த லாபீர் என்பவர் சம்பவ இடத்தில் வபாத் - Sri Lanka Muslim

ஹம்பாந்தோட்டையில் கோர விபத்து: காத்தான்குடியைச் சேர்ந்த லாபீர் என்பவர் சம்பவ இடத்தில் வபாத்

Contributors
author image

Editorial Team

ஹம்பாந்தோட்டையில் இன்று புதன்கிழமை அதிகாலை கோரமான வாகன விபத்தொன்று இடம்பெற்றது.

இவ்விபத்தில் காத்தான்குடி, பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எம்.எஸ்.எம். .லாபீர் என்பவர் உயிரிழந்துள்ளார்.

வாகனம் விபத்துக்குள்ளான போது வீதியில் வந்தவர்கள் நசுங்கிய வாகனத்தை உடைத்து இவரது உடலை வெளியில் எடுத்துள்ளனர்.

விபத்துக்கு உள்ளான இந்நபரை காப்பாற்றுவதற்கு முதலுதவிகள் வழங்கியும் அவை பயனளிக்கவில்லை.

55831573_2690758267619109_4652246817692450816_n 55929362_1183021018542955_7487361923852271616_n 55949817_2690758104285792_6190216632921489408_n 56161894_1183021011876289_3804190595790929920_n 56214475_2690758334285769_8252302741800484864_n 56541985_2690758407619095_5054242184501395456_n 

Web Design by Srilanka Muslims Web Team