மல்வானையில் சிங்கள சகோதரரின் சடலத்தை சுமந்து சென்ற முஸ்லிம்கள் - Sri Lanka Muslim

மல்வானையில் சிங்கள சகோதரரின் சடலத்தை சுமந்து சென்ற முஸ்லிம்கள்

Contributors
author image

S.Ashraff Khan

மல்வானை உலஹிடுவல பகுதியில் பெரும்பான்மை சகோதரரின் இறுதிக்கிரிகைகளின்போது நேற்று (03) உலஹிடுவல பிரதேச முஸ்லிம் சகோதரர்கள் பிரேதத்தை சுமந்து கொண்டு சென்று இறுதிக்கிரியைகளில் பெரும்பாலான முஸ்லிம்கள் கலந்து கொண்டு பல்லின சகவாழ்வினை நிலைநாட்டி முன்மாதிரியாக செயற்பட்டுள்ளனர்.

உளவறிடுவல பிரதேச பள்ளிவாயல்களின் நிர்வாகத்தினர், ஊர்ப் பிரமுகர்களும் இவ் விறுதிக்கிரியையில் கலந்து கொண்டனர்.

இந்த மல்வானை – உளஹிடுவள முஸ்லிம்களின் செயற்பாடு போன்று முழு நாட்டிலும் சகவாழ்வு காலத்தின் தேவையாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

20190403_220430 20190403_220508 20190403_220702

Web Design by Srilanka Muslims Web Team