கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் தொடர்பான விடயங்களை ஆராய களவிஜயம் - Sri Lanka Muslim

கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் தொடர்பான விடயங்களை ஆராய களவிஜயம்

Contributors
author image

Hasfar A Haleem

கொழும்பு துறை முக நகர (Port city) திட்டத்தினை பார்வையிடுவதற்காக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் விஜயம் செய்துள்ளார்.

குறித்த விஜயத்தினை நேற்று (10) மேற்கொண்ட பிரதி அமைச்சர் சீன நாட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் போர்ட் சிட்டி திட்டம் தொடர்பான விளக்கங்களை அறிந்து கொண்டார் குறித்த திட்டம் தொடர்பான விடயங்களை சீன துறை முக திட்டத்துக்கு பொறுப்பான சீனப் பிரஜை விளக்கங்களை வழங்கினார்.

இது தவிர கொழும்பு துறை முக அதிகார சபையின் பல்வேறு பிரிவுகளையும் பிரதி அமைச்சர் பார்வையிட்டு பல்வேறு முக்கிய விடயங்களை தெரிந்து கொண்டார்.

20150330140915_IMG_2312

Web Design by Srilanka Muslims Web Team