கட்டாரில் விபத்து: மீராவோடையைச் சேர்ந்த ஹஸான் எனும் இளைஞன் வபாத் » Sri Lanka Muslim

கட்டாரில் விபத்து: மீராவோடையைச் சேர்ந்த ஹஸான் எனும் இளைஞன் வபாத்

FB_IMG_1555426993192

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(சுஆத் அப்துல்லாஹ்)


கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஓட்டமாவடி – மீராவோடையில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் லத்தீப் என்பவரின் மகனான ஹஸான் ஆவார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கட்டார் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

Web Design by The Design Lanka