கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் குண்டு வெடிப்பு: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் - Sri Lanka Muslim

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் குண்டு வெடிப்பு: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Contributors
author image

Editorial Team

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகின்றது.

தற்போது காயப்பட்ட சுமார் 100 பேர் அளவில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன

இப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினரும் அம்பியுலான்ஸ் வண்டிகளும் விரைந்துள்ளன.

மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்.

57447335_2390553570963541_6549247951514894336_n 57548377_2390553627630202_6412151238216908800_n 57608850_2390553737630191_1633420979436781568_n 58113340_2390553394296892_5435690049809154048_n 58384352_2390553864296845_1692652413854416896_n 58570458_2390553804296851_9140531738441678848_n

Web Design by Srilanka Muslims Web Team