சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது: குண்டு வெடிப்பு தொடர்பில் முக்கிய செய்தித்துளிகள் - Sri Lanka Muslim

சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது: குண்டு வெடிப்பு தொடர்பில் முக்கிய செய்தித்துளிகள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

AHM. Boomudeen


# குண்டு வெடிப்பில் மரணித்தோர் எண்ணிக்கை 250 தாண்டுவதாக தகவல்

# நாட்டிலுள்ள பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை திங்கட்கிழமையும், நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமையும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

# பல்கலைக்கழகங்கள் பூட்டு.

# கொழும்புக்கு வரும் ரயில் மற்றும் வாகனங்களுக்கு தடை.

# ஊரடங்குச் சட்டம் மறு அறித்தல் வரை அமுல்

# சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது.

# 35 வெளிநாட்டவர் உயிரிழப்பு.

# பாராளுமன்றம் 23 இல் கூடுகிறது.

# கொழும்பு நகர் வெறிச்சோடியது.

# பொருட்களை கொள்வனவு செய்ய நீண்ட வரிசையில் மக்கள்.

# அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்ய அரசு தீர்மானம்.

# மரணித்தவர்களை அரச செலவில் அடக்க முடிவு.

# குண்டு வெடிப்பில் பல தற்கொலை தாக்குதல் என அறிவிப்பு.

# இந்திய ஊடகங்கள் வேண்டுமென்று முஸ்லிம்களை தொடர்புபடுத்த முயற்சிப்பதற்கு கண்டனம்.

Web Design by Srilanka Muslims Web Team