இதுவரை 207 பேர் உயிரிழப்பு: 400 பேர் படுகாயம் (Latest News) - Sri Lanka Muslim

இதுவரை 207 பேர் உயிரிழப்பு: 400 பேர் படுகாயம் (Latest News)

Contributors
author image

Editorial Team

தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

ஏழு இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team