சமூக இணையத் தளங்களில் பரப்பப்படும் பொய்யான பிரச்சாரங்களுக்கு ஏமாந்துவிட வேண்டாம் - Sri Lanka Muslim

சமூக இணையத் தளங்களில் பரப்பப்படும் பொய்யான பிரச்சாரங்களுக்கு ஏமாந்துவிட வேண்டாம்

Contributors
author image

Editorial Team

இனறைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு சில சமூக இணையத் தளங்களிலும் ஏனைய சிலவற்றிலும் வேண்டத்தகாத உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் ஏமாந்துவிட வேண்டாமென்றும் அமைதியான முறையில் செயற்படுமாறு அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team