24 மணித்தியாலங்களுக்குள் விசேட குழு நியமனம் – ஜனாதிபதி தெரிவிப்பு » Sri Lanka Muslim

24 மணித்தியாலங்களுக்குள் விசேட குழு நியமனம் – ஜனாதிபதி தெரிவிப்பு

maithri

Contributors
author image

Presidential Media Division

இன்று இடம்பெற்ற தேசிய துன்பியல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணிகளையும் அதன் பின்னணியையும் கண்டறிவதற்கு 24 மணித்தியாலங்களுக்குள் விசேட குழு நியமனம்.   –    ஜனாதிபதி தெரிவிப்பு


இன்று (21) பல உயிர்களை காவுகொண்ட தேசிய துன்பியல் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும் அதன் பின்னணியையும் இவ்வகையான சம்பவங்களுக்கு ஏதுவாக அமைந்த காரணங்களையும் கண்டறிந்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கௌரவ உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட விசேட விசாரணைக் குழுவொன்று எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் நியமிக்கப்படும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அறிவித்துள்ளார்.

உதய ஆர். செனவிரத்ன
ஜனாதிபதியின் செயலாளர்
21.04.2019

Web Design by The Design Lanka