பண்டாரகாம பகுதியில் 02 வர்த்தக நிலையங்கள் தீயில் » Sri Lanka Muslim

பண்டாரகாம பகுதியில் 02 வர்த்தக நிலையங்கள் தீயில்

FB_IMG_1555893570599

Contributors
author image

Editorial Team

நேற்றிரவு முஸ்லிம் நபருக்குச் சொந்தமான இரண்டு வர்த்த நிலையங்கள் தீயில் சாம்பலாகியுள்ளன.

பாணந்துறை பண்டாரகம பகுதியில் இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் வர்த்தக உரிமையாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Web Design by The Design Lanka