அக்கரைப்பற்று சந்தையில் குண்டு இருப்பதாக பதற்றம் - Sri Lanka Muslim

அக்கரைப்பற்று சந்தையில் குண்டு இருப்பதாக பதற்றம்

Contributors
author image

Editorial Team

அக்கரைப்பற்று மீன் சந்தையில் குண்டு இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மீன் சந்தையில் குண்டு இருப்பதாக வெளியாகிய செய்தியை அடுத்து இப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

குறித்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றர்.

எனினும் இதுவரை குண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

அக்கரப்பற்று டவுன் பள்ளிவாசலுக்கு முன்னால் பொதுமக்கள் குவிந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team