தர்மத்திலும் முன்னிலையில் சாய்ந்தமருது முபாறக்!!! » Sri Lanka Muslim

தர்மத்திலும் முன்னிலையில் சாய்ந்தமருது முபாறக்!!!

1 (4)

Contributors
author image

M.Y.அமீர்

மிகுந்த விடாமுயற்சியின் காரணமாக கிழக்கின் முன்னணி ஆடை வர்த்தக நிறுவனமான ‘முபாறக் டெக்ஸ்’நிறுவனத்தை சாய்ந்தமருதில் நிறுவி, பின்னர் மட்டக்களப்பிலும் பொத்துவிலிலும் தனது கிளை நிறுவனங்களை வியாபித்து, வர்த்தகத்தில் முன்னிலையில் திகழும் அந்நிறுவனத்தின் அதிபரும் சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் அவர்கள் தானதர்மங்கள் செய்வதிலும் முன்னிலையில் இருப்பது இன்று எனது கமராவில் தற்செயலாக பதிவானது.

தர்மம் மிகச்சிறப்பான செயல். அல்லாஹ்வின் கோபத்தை தணிக்கும், இடையூறுகளை விட்டும் தடுக்கும். மோசமான மரணத்தை விட்டும் காக்கும். செல்வம் பெருகுவதற்கான மலக்குகளின் பிராரத்தனை கிட்டும்.

என்ற உயர் வசனத்துக்கு அமைய தனது தந்தையின் வழியில் தேவையுடயோருக்கு வாரிவழங்கும் அல்ஹாஜ் முபாறக் அவர்களின் மனோநிலை அவரது வர்த்தகத்திலும் ஏனைய விடயங்களிலும் நிற்சயம் பரக்கத்தையே ஏற்படுத்தும்.

சாய்ந்தமருதை தேசியத்துக்கும் சர்வதேசத்துக்கும் அடையாளப்படுத்துவதிலும் முபாறக் டெக்ஸ் என்ற நிறுவனம் காரணாமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 (4)2

Web Design by The Design Lanka