சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் » Sri Lanka Muslim

சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்

IMG-20180719-WA0013

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஏ.எம்.ஏ.பரீத்.


கிண்ணியா ஆயிலியடியை சேர்த்த மீரா லெவ்வை சியாப்தீன் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக நேற்று (18) திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.பீ.மொஹைடீன் மற்றும் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியை கற்ற இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகின்றார்

கிண்ணியா கடற்றொழில் கூட்டுறவு சங்களின் சமாஜத்தின் பொருளாளராகவும், ஆயிலியடி கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வருவதுடன், சமூக தொண்டர் அமைப்புகளுடன் சேர்ந்து பல்வேறு சமூக அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20180719-WA0013

Web Design by The Design Lanka