ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் கைது - Sri Lanka Muslim

ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் கைது

Contributors
author image

Editorial Team

ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் தெமடகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் இப்ராஹீம் இப்திகார் எனும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Web Design by Srilanka Muslims Web Team