சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்குமாறு ஆலோசனை - Sri Lanka Muslim

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்குமாறு ஆலோசனை

Contributors
author image

Editorial Team

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ஆலாசனை வழங்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவுக்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team