தென்கொரியத் உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு ஆளுனரிக்கிடையில் சந்திப்பு » Sri Lanka Muslim

தென்கொரியத் உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு ஆளுனரிக்கிடையில் சந்திப்பு

IMG-20180612-WA0043-2

Contributors
author image

Hasfar A Haleem

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் இலங்கைக்கான தென்கொரிய நாட்டு உயர்ஸ்தானிகர் லீ கியோன் (Lee Heon)ஆகிய இருவருக்குமிடையில் நேற்று(12)செவ்வாய்க் கிழமை கொழும்பில் உள்ள கிழக்கு ஆளுனரின் வாசஸ்தலத்தில் வைத்து விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் கல்வி நடவடிக்கைகள்,கடல் வள அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் எதிர்காலத்தில் தென்கொரிய நாட்டின் நிதி உதவியுடன் இவ் இரண்டு துறைகளிலும் பல அபிவிருத்திகள் இடம் பெறவுள்ளது பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் மேலும் தெரிவித்தார்.

IMG-20180612-WA0043-2

Web Design by The Design Lanka