ஐ.தே.க அமைச்சரின் ஊழியர்கள் மூவர் 600 கடிதங்களுடன் சிக்கினர் - Sri Lanka Muslim

ஐ.தே.க அமைச்சரின் ஊழியர்கள் மூவர் 600 கடிதங்களுடன் சிக்கினர்

Contributors
author image

Editorial Team

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் 600 கடிதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதங்கள் ஜனாதிபதியை கேவலப்படுத்தும் விதமான மற்றும் இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் விதமான வார்த்தைகளை உள்ளடக்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஒருவரின் ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்படம்  thamilan.lk

Web Design by Srilanka Muslims Web Team