நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் நிராகரிப்பு

சமய நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாகவும் அவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா திட்டவட்டமாக மறுக்கின்றது. முஸ்லிம் எய்ட் என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டு 1985ம் ஆண்டு தாபிக்கப்பட்ட ஒரு சர்வதேச நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமாகும். இந் நிறுவனம் கம்போடியா, பங்களாதேஷ், பொஸ்னியா, மியன்மார், இந்தோனேசியா, லெபனான், சிறிலங்கா, சூடான் உட்பட 12 நாடுகளில் கள அலுவலகங்களைக் கொண்டு செயற்படுவதுடன், மொத்தமாக 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல், தேசிய, பால், … Continue reading நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் நிராகரிப்பு