வெலிமடையில் 13 பேர் கைது - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

வெலிமடை – போகஹகும்புர பிரதேசத்தில், இன்று அதிகாலை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளடக்கிய இறுவெட்டு ஒன்றும் சந்தேகத்துக்கிடமான மோட்டார் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகத்தின் பேரில் 13 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team