இலங்கையில் தலைப்பிறை காணப்படவில்லை: செவ்வாய் நோன்பு ஆரம்பம் - Sri Lanka Muslim

இலங்கையில் தலைப்பிறை காணப்படவில்லை: செவ்வாய் நோன்பு ஆரம்பம்

Contributors
author image

Editorial Team

தலைப்பிறை காணப்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

தேசிய ரீதியாக பிறைபார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன் போது நாட்டில் எப்பாகத்திலும் பிறை தென்படாததால் செவ்வாய்கிழமை நோன்பு ஆரம்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team