சமூக ஊடகங்கள் முடக்கம் - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

இலங்கையில் தற்போது சமூக ஊடகங்கள்  திடீரென முடக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பில் இன்று இரவு இடம்பெற்ற அசம்பாவிதத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இப்பிரச்சினை சுமூக நிலை அடையும் வரை இத்தடை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

Web Design by Srilanka Muslims Web Team