நாடளாவிய ரீதியில் இரவு முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் » Sri Lanka Muslim

நாடளாவிய ரீதியில் இரவு முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

1557835430-Police-curfew-2

Contributors
author image

Editorial Team

நாடளாவிய ரீதியில் இன்று (14) இரவு 9 மணி முதல் நாளை (15) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று (14) இரவு 7 மணி முதல் நாளை (15) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka